இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 35 ஆம் இலக்கச் சட்டமான இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைச் சட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்றுமுகமாக 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டது.

சக்தியினை வினைத்திறன்மிகு முறையிலும் செயற்திறன்மிகு முறையிலும் சூழலுக்கு நட்பான முறையிலும் பிறப்பிக்கக்கூடிய நிலைபெறுதகு சக்தி மூலங்களைத் தன்முனைப்பாக அடையாளம் காண்பதன் மூலம் நாடு முழுவதும் சக்தி வினைத்திறனினை உந்திசைவிக்கக்கூடிய பிரதான நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைச் சட்டம்
பதிவிறக்கம்
call to action icon