சக்தி நுகர்வினைக் குறைத்தலும் உச்சப்பயனைப் பெறலும் ஒட்டுமொத்த சக்திச் செலவினைக் குறைவாகப் பேணுவதற்கும் நிலைபெறுதகு இலக்குகளை அடைவதற்கும் பிரதானமானதாகும். மிகப்பெரிய செலவுக் குறைப்புக்கள் செலவேயற்ற அல்லது மிகக் குறைந்த செலவினைக் கொண்ட எளிய இயக்க மாற்றங்களினால் உருவாக்கப்படுகின்றன. விசாரணைகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஆலோசனைச் சேவைகளை வழங்குவது முதல், வேண்டுகோளின் பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவது, ISO 50001இல் கலந்துகொள்வது வரை நாம் தொழிற்துறைகளுக்கும் வர்த்தகத் துறைகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் அவை தமது சக்தி தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் கருத்திட்டங்களைக் கையாளுவதற்கும் பல சேவைகளை வழங்கி வருகின்றோம்.

மாகாண மட்டத்தில் சக்தி முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துவதற்கும் நாம் உதவி வழங்கிவருகின்றோம்.

SLSEA இல் பதிவுசெய்யப்பட்ட எரிசக்தி சேவைகள் நிறுவனத்தின் (ESCO கள்) பட்டியல் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

call to action icon